6 ம் ஆண்டு நினைவஞ்சலி. வைரவநாதர் இராசரத்தினம்

6 ம் ஆண்டு நினைவஞ்சலி.  வைரவநாதர் இராசரத்தினம்

யாழ். ஏழாலை வடக்கை  பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை  வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரவநாதர்   இராசரத்தினம் அவர்களின் ஆறவது ஆண்டு நினைவு தினம் இன்று( 06.02.2015.). ஆன்னாரது பிரிவால் துயருறும் அவரது  மனைவி பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவுகள் ,நண்பர்களுடன்  சிறுப்பிட்டி இன்போவும் நினைவுகூர்ந்து  இந்நாளில் எங்கள் நினைவலைகளை பகிர்ந்து அவரது ஆத்மாசந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்

.