7வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.15)

7வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.15)

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2015)இன்று காணுகின்றார்.

.அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா, சித்திமார், சித்தப்பாமார் மற்றும் யாழ்ப்பாணத்திலிருக்கும் அப்பம்மா ,சுவிசிலிருக்கும் பெரியப்பமார் , பெரியம்மாமார், அண்ணா, அக்காமார், ,மற்றும் உறவினர்கள்,நண்பர்கள்.இவரை பல்லாண்டுகாலம் தெல்லிப்பளை துர்க்காதேவி திருவருள் பெற்று நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இவரை சிறுப்பிட்டி இன்போ இணையமும்  பல்லாண்டுகாலம்   வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது