9வது ஆண்டு நினைவஞ்சலி அமரர் செல்லையா.பாலேந்திரன்

 9வது ஆண்டு நினைவஞ்சலி அமரர் செல்லையா.பாலேந்திரன்

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பாலேந்திரன் அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினம் இன்று.  மனைவி  மற்றும்  உறவுகள் ,நண்பர்களுடன்  சிறுப்பிட்டி இன்போவும் நினைவுகூர்ந்து  இந்நாளில் எங்கள் நினைவலைகளை பகிர்ந்து அவரது ஆத்மாசந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

      விண்ணுலகம் நீர் சென்றாலும் மண்ணுலகிலுள்ள 

 எம் மனங்களில் என்றும் மறையாது நீர் உள்ளீர்.